![]() |
Speaker: Dr.V.R அறிவழகன்
Feb 2016 | Posted in Chennai Events |
சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை
இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 14.2.2016; ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 06-00 மணி முதல் 08-30 மணி வரை
இடம்: நாடார் திருமண மண்டபம், ராஜேஸ்வரி நகர் 3வது தெரு, காரம்பாக்கம், போரூர், சென்னை – 16. (ஹோட்டல் கிரண்ட் ரெசிடெண்சி பின்புறம்)
தலைப்பு : “நலம் பெறும் வாழ்வை நாம் கண்டு கொள்வோம்”
சிறப்புப் பயிற்சியாளர்: டாக்டர். V.R. அறிவழகன்
தொடர்புக்கு:
தலைவர் R. பாலன் 94442 37917
செயலாளர் “மித்திரன்” ஸ்ரீராம் A.N. 94440 69302
PRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827

February 2016








No comments
Be the first one to leave a comment.