Home » Post » Puthiya Vidiyal

 
Puthiya Vidiyal


admin
Author:

புயலாய் புறப்படு
புயலாய் நீ
புறப்பட்டால்
புதிய உலகம்
படைக்கலாம்

சூரிய நெருப்பாய் நீ
புலர்ந் தெழுந்தால்
தடைகள் பலவும்
சுட்டெரிக்கலாம்

சூறாவளியாய் நீ
சிலிர்த்தெழுந்தால்
வீழ்ச்சிகள் கூட
விதையாகலாம்

சுனாமியாய் நீ
சுழன்றெழுந்தால்
சோனைகள் கூட
சாதனைகளாகலாம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2013

தன்னம்பிக்கை மேடை…
உள்ளத்தோடு உள்ளம்
என் பள்ளி–பாண்டிய மன்னனும் என் உணர்வுகளும்
உனக்குள்ளே உலகம்-40–மாணவர்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சாதிக்க வயது தடையல்ல 73 வயது மூத்த குடிமகனின் சாதனை
பொய் கடிகாரம்
இந்தியா விரும்பும் ஆசிரியர்கள்
கனவு மெய்ப்பட
நம்மை நாம் நம்ப வேண்டும்
புகைப்படக் கலையில் புதிய மாற்றம்…
சான்றோர் சிந்தனை “காலம் மாறும்”
வளர்ச்சிக்கு வழி
சினத்தைக் கையாள்வது எப்படி?
உங்கள் வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்
நீங்கள் சாதனையாளரே
மனக்கண்ணாடி
விடாத முயற்சி தொடாத எல்லை… இல்லை