200மூலிகைகள் 2001சித்தமருத்துவக்குறிப்புகள்

160.00

Browse Wishlist
Category: Tag:

Description

சித்த மருத்துவம் சொல்லும் பெரும்பாலான மூலிகைகள், நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடியவையே என்றாலும், அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணராமல் இருக்கிறோம். நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியே ஒரு சிறந்த சித்த மருத்துவர் என்றும் ஒரு மருந்துக் கடை என்றும் கூட சொல்லலாம். அந்த வகையில், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுமார் 200 மூலிகைப் பொருள்களையும் அவற்றின் மருத்துவக் குணம், பயன்கள், எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை 2000 குறிப்புகளாகவும் தொகுத்து இந்தப் புத்தகத்தில் அளிக்கப்பட்டுள்ளன

Reviews

There are no reviews yet.

Be the first to review “200மூலிகைகள் 2001சித்தமருத்துவக்குறிப்புகள்”

Your email address will not be published. Required fields are marked *