விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள்

75.00

Browse Wishlist
Category: Tag:

Description

காட்டில் வளரும் மூலிகைகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், அவற்றைவளர்ப்பது எப்படி என்பது பற்றியும், மூலிகைகளின் வெளித்தோற்றம், உள்தோற்றம்எப்படி இருக்கும் என்பது பற்றியும், அவற்றின் மருத்துவப் பயன்கள் பற்றியும்நூலாசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.  இந்த நூல் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவக்கல்லூரிமாணவர்களுக்கும், மூலிகை ஆராய்ச்சி செய்கின்றவர்களுக்கும் ஏற்ற நூல்    துளசி, வெள்ளைப்பூண்டு, வேம்பு, கண்டங்கத்தரி, எருக்கு, ஊமத்தை, மிளகாய்,சோம்பு, கசகசா, கரிசலாங்கண்ணி முதலியவை எங்கும் கிடைப்பன. எளிதில்கிடைப்பன. சில விலை மலிந்தவை. சில விலையே இல்லாதவை என்று இந்நூல்விளக்கிக் காட்டுவது நம்மை வியப்படையச் செய்கிறது. மூலிகைகளின் வகை,குணம், முறை, எடை அளவு முதலியவைகளை நூலாசிரியர் டாக்டர் சுப. சதாசிவம்அவர்கள் விளக்கமாகவும், வெளிப்படையாகவும் கூறியிருப்பது அவருடையதொண்டு மனப்பான்மையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.    இந்நூல் ஒருவர் இல்லத்தில் இருந்தால் ஒரு மருத்துவர் உடனிருந்து உதவுகின்றபலன்களைப் பெறலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள்”

Your email address will not be published. Required fields are marked *