வயது முதிர்ந்தோர்களுக்கான பல் பாதுகாப்பு

55.00

Category: Tag:

Description

வயது முதிர்ந்தோர்களுக்கான பல் மருத்துவ சிகிச்சையில் அவர்களுடைய மனநலம் குறித்த அக்கறைக்கு முக்கியமான பங்கு உள்ளது என்கிற உளவியல் கண்ணோட்டத்திலேயே நூலாசிரியர்கள் இப்பிரச்சினை குறித்து அணுகியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும்.     பற்களில் உருவாகும் சில நோய்கள் இறப்பிற்குக் கூட காரணமாகிவிடும் என நூலாசிரியர்கள் கூறுகிற எச்சரிக்கைகள் உடனடியாக வயது வந்தோர்களிடம் போய்ச் சேர வேண்டியது அவசியமாகும்.  வயது முதிர்ந்தோர்கள் அனைவரும் பற்கள் குறித்து, அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதையும், பற்களைப் பராமரிப்பதற்கும், அதைப் பேணுவதற்கும், அதுதரும் தொல்லைகளிலிருந்து எளிமையாக விடுபடுவதற்கும் நூலாசிரியர்கள் கூறுகிற வழிமுறைகளையும் கடைபிடித்தாலே போதுமானது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “வயது முதிர்ந்தோர்களுக்கான பல் பாதுகாப்பு”

Your email address will not be published. Required fields are marked *