மொஸாட் – இஸ்ரேலிய உளவுத்துறை

120.00

Description

போட்டுத் தாக்கு. குறிவைத்தது யாராக இருந்தாலும், கவலைப்படாதே. செய் அல்லது செத்துமடி. இதுதான் மொஸாட்டின் தாரக மந்திரம். இன்று உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளைவிடவும், செயல்திட்டத்திலும், அதை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவதிலும், இதற்கு நிகர் வேறு இல்லை.  எப்படித் திட்டமிடுவது; அதை எப்படி செயல்படுத்துவது; சாதக-பாதகங்கள் என்னென்ன? என ஒரு விஷயத்தை மொஸாட் எப்படியெல்லாம் நுணுக்கமாக அணுகுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக அலசி ஆராய்கிறது இந்தப் புத்தகம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மொஸாட் – இஸ்ரேலிய உளவுத்துறை”

Your email address will not be published. Required fields are marked *