Description
திருபாய் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானியின் ஆரம்ப வளர்ச்சிப் பாதை; சகோதரருடன் பிரச்னை ஏற்பட்ட போது அவர் எப்படி நடந்துகொண்டார்; அதன்பிறகு எப்படிப் பல திசைகளில் கால் பதித்தார் என்கிற தெளிவான பிஸினஸ் சரித்திரத்துடன், அவரது ஆளுமையையும் தெளிவாக அறிமுகப்படுத்தும் சுவையான புத்தகம் இது
Reviews
There are no reviews yet.