மனஸ்

90.00

Category: Tag:

Description

மனஸ்             அடங்கு அடங்கு என்றால் அடங்கிவிடுமா மனிதமனம்?             நாம் என்ன துறவிகளா? தவ யோகிகளா? காட்டுக்குப்போய் குகையைத் தேடி உட்கார்ந்து தவமா செய்ய முடியும்?             சராசரி மனித வாழ்வின் அத்தனை கஷ்ட நஷ்டங்களையும், கணக்கில் கொண்டு அதேசமயம் நம் மனதை நம் கட்டுக்குள் வைப்பதற்கான எளிய வழிகளை ஜே. கிருஷ்ணமூர்த்தி மிக அழகாக நமக்கு தந்திருக்கிறார். ஜே.கே.யின் இந்த அரிய பொக்கிஷத்தை பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் சி.எஸ். தேவநாதன்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனஸ்”

Your email address will not be published. Required fields are marked *