மனசே, நீ ஒரு மந்திரச் சாவி

135.00

Description

திருவள்ளுவர் காலம் தொடங்கி, விவேகானந்தர் காலம் வரை இந்த மண்ணில் விளைந்த தன்னம்பிக்கை உணர்வுகளை இந்திய மனம் உண்டிருந்தால், இந்நேரம் இந்தியா வல்லரசாகி இருக்கும். ஏற்றுமதி செய்கிற அளவு தன்னம்பிக்கை தானியம் இந்திய நாட்டில் குவிந்திருக்கும்போது, அயல்நாட்டிலிருந்து இதை இறக்குமதி செய்வது சரியல்ல” என்கிறார் நூலாசிரியர் சுகி. சிவம். “படுத்துக் கிடந்தால் படுக்கையே உனக்குச் சாக்காடு… எழுந்து நட… பூமி உனக்கொரு பூக்காடு…” இந்தப் பூக்காட்டை வசமாக்கப் புறப்படும் புதிய இந்தியன் ஒவ்வொருவரது மனத்தை திறக்க நிச்சயம் உதவும் இந்த மந்திரச் சாவி

Reviews

There are no reviews yet.

Be the first to review “மனசே, நீ ஒரு மந்திரச் சாவி”

Your email address will not be published. Required fields are marked *