மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம்

70.00

Category: Tag:

Description

மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் நல்ல இசைக்குக் சுருதியைக் கூட்டுவது போல், ஆரோக்கியமான உடலுக்கு, உள நிலையைச் சீராக்க வேண்டும். இந்த அடிப்படையில் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சேர சிகிச்சை அளிக்க முடியும் பயிற்சிகளே இந்நூலில் இடம் பெறுகின்றன. இந்த புத்தகத்திலுள்ள பயிற்சிகளை மேற்கொண்டு சென்ற 17 வருடங்களில் சுமார் 7000 பேர் பங்கேற்று பயனடைந்திருக்கின்றனர். தீராத வியாதிகள் புரண குணமடைந்திருக்கின்றன அல்லது குறைந்திருக்கின்றன. மனம் வியாதியை உருவாக்கும் அல்லது குணப்படுத்தும். ஒவ்வாமை, ஆஸ்த்மா, தலைவலி, கழுத்துவலி, இடுப்பு வலி, சளி, மூலநோய், குடல்புண், ஞாபகமறதி, தாழ்வு மனப்பான்மை போன்ற வியாதிகள் குணமாகி உள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம்”

Your email address will not be published. Required fields are marked *