Warning: Illegal string offset 'face' in /home/content/93/6997393/html/thannambikkai/wc/wp-content/plugins/woocommerce-dynamic-gallery/classes/class-wc-dynamic-gallery-functions.php on line 44

Warning: Illegal string offset 'face' in /home/content/93/6997393/html/thannambikkai/wc/wp-content/plugins/woocommerce-dynamic-gallery/classes/class-wc-dynamic-gallery-functions.php on line 44

மகாத்மா காந்தியின் சுய சரிதை

Rs.60.00

Category: Tag:

Description

சத்திய சோதனை காந்தியடிகள் கனவு கண்ட வகையில் பாரத நாடு இன்னும் உருவாகவில்லை. அதற்குப் பாடுபட எண்ணுகின்றவர்கள் அனைவரும் அண்ணலின் வாழ்க்கையை அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதன் உள்ளடக்கம் தான் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அண்ணல் காந்தியடிகள் குஜராத்தி மொழியில் எழுதிய ஆங்கில வடிவம்  பெற்று, தமிழாக்கமாக வருகின்ற இந்நூல் இதுவரை 11 பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. மொத்தம் 1,40,000 பிரதிகள் தமிழக மக்களின் கைகளில் தவழ்ந்திருக்கின்றன. தொடர்ந்து இந்நூலுக்குத் தேவை இருப்பதாலும், இன்றும் என்றும் இந்நூல் மக்கள் வாழ்விற்கு ஆதார சுருதியாக விளங்கக்கூடிய நூல் என்பதாலும், இது இப்பொழுது பன்னிரண்டாம் பதிப்பாக நவஜீவன் காரியாலயத்தாரல் அண்ணலின் 125வது ஜெயந்தியையொட்டி மிகக் குறைவான விலையில் வெளிவருகின்றது

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகாத்மா காந்தியின் சுய சரிதை”

Printed Books will be Shipped only for India Dismiss