புதியவராய்… வெற்றியாளராய்… மாறுங்கள்

160.00

Category: Tag:

Description

இது வேண்டுமா? இங்கே கிடைக்கும். அதை அடைவதற்கு இதுதான் வழி. இப்படித் தெளிவாக உங்களைக் கையைப் பிடித்து அழைத்துப் போகிறது இந்தப் புத்தகம். இதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கப் போகிறது.    உங்கள் மாற்றம் உங்களை மட்டுமல்லாது உங்களைச் சுற்றியுள்ள எல்லாருக்கும் நன்மை தருவதாக அமையப் போகிறது. இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட இருக்கிறது.இதைத்தானே நீங்கள் விரும்பினீர்கள்?முற்றிலும் புதியவராய்… வெற்றியாளராய்… சாதனைகள் பலவற்றைப் படைப்பவராய் ஆகப் போகும் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “புதியவராய்… வெற்றியாளராய்… மாறுங்கள்”

Your email address will not be published. Required fields are marked *