நெருக்கடிக்கு குட்பை

100.00

Description

அஞ்சு வயசுப் பிள்ளை கூட ‘லைஃப்ல ஒரே டென்ஷன்ய்யா’ என்று அலுத்துக் கொள்ளும் சூழல் இது. பின்னே, எப்போதும் விதவிதமான நெருக்கடிகளே நம்மைச் சூழ்ந்து கொண்டிருந்தால் எப்படி? நிம்மதியான வாழ்க்கை என்பது அப்பேர்ப்பட்ட அப்பாடக்கரா? சீக்கிரத்தில் கைக்கு அகப்படாதா? அதெல்லாம் ஒன்றுமில்லை. தூரத்திலிருந்து பார்த்தால்தான் பிரச்னைகள் டைனோசரைப் போல் பயமுறுத்தும். கொஞ்சம் நெருங்கிச் சென்று, கவனித்துப் பார்த்து, அக்கறையுடன் மெனக்கெட்டால், எந்தத் தலைவலியையும் கட்டுடைத்து, கழுத்தில் சங்கிலி மாட்டி நாய்க்குட்டி போல் மாற்றிவிடலாம். அதற்கான எளிய, ப்ராக்டிகல் சூத்திரங்களைச் சுவையான நடையில் அறிமுகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெருக்கடிக்கு குட்பை”

Your email address will not be published. Required fields are marked *