Description
“நகம் கூட நாளுக்கு .001 அங்குலம் வளர்கின்றது! … நாம்?” “அதிக நேரம் இருக்காது அதிர்ஷ்டம்; நீண்ட தூரம் வராது சிபாரிசு; எல்லா பொழுதும் கிட்டாது உதவி; எப்போதும் ஜெயிக்கம் தன்னம்பிக்கை” ஒவ்வொரு விடியலையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்… ஒவ்வொரு இரவிலும் நம்புக்கையுடன் தூங்கச்செல்… இதுபோன்ற “நம்பிக்கை வழிகாட்டி” என தினங்களைக் குறித்த கையடக்க ‘காலண்டர்’, ‘எனர்ஜி பூஸ்டர்’ தான் பா. விஜயின் இந்நூல்.
Reviews
There are no reviews yet.