நமது தேசியக் கொடியின் வரலாறு

55.00

Category: Tag:

Description

நமது தேசியக் கொடியின் வரலாறு கொடியை அமைத்து வெள்ளையனே வெட்கப்படும்படி அக்கொடியைக் கையில் ஏந்தி உலாவரும் படி செய்தவர்களைப் பற்றிக் கொடி தோன்றிய வரலாற்றில் பார்த்துள்ளோம். ஆனால் அக்கொடிக்காக உயிர் கொடுத்த உத்தமர்கள் ஆயிரமாயிரம் பேர். கொடி வணக்க நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காகப் பிரிட்டிஷ் அரசு ஆண்கள், பெண்கள் என்று பாராது தண்டித்த சம்பவம் ஏராளம். இத்தகைய இந்திய தேசியக் கொடியின் வரலாற்றையும் பெருமையையும் நூலாசிரியர் சுனிதா பூபாலன் இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நமது தேசியக் கொடியின் வரலாறு”

Your email address will not be published. Required fields are marked *