தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்

60.00

Description

தோல் நமக்கு பாதுகாப்பு சுவசமாக இருக்கிறது. நச்சுக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்துவிடாத வகையில் பாதுகாத்து பல நோய் தாக்குதல்களிலிருந்து நம்மை காக்கிறது. அந்த வகையில் தோலில் ஏதாவது சிறு நோய்த் தொற்று ஏற்பட்டால் அதை உதாசீனப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என்பதை பல்வேறு காரண காரியங்களுடன் விரிவாக அலசுகிறது இந்த ஆரோக்கி வழிகாட்டி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தோல் நோய்களுக்கு இயற்கை வைத்தியம்”

Your email address will not be published. Required fields are marked *