தேர்வுகளில் வெற்றி

55.00

Browse Wishlist

Description

வெற்றியை நீங்கள் அடைய வேண்டுமானால் முதலில் உங்களுக்குத் தேவையானது என்ன? இது ஒரு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி. அதற்குச் சரியான விடை என்ன தெரியுமா? ‘வெற்றியடைய வேண்டும்’ என்ற எண்ணம். அடுத்த தேவை? ‘வெற்றி பெறுவேன்’ என்ற நம்பிக்கை, வெற்றியைப் பற்றிய கற்பனை, வெற்றியைப் பற்றிய கனவு, வெற்றிக்கான உழைப்பு ஆகியவை வெற்றியை உங்கள் காலடியில் கொண்டுவந்து சேர்க்கின்றன. உங்களது இலக்கினை நோக்கித் தளராது தக்க முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி உங்களை வந்தடையும். முதல் வெற்றி அடுத்த வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும். இவ்வாறு வெற்றிப் பாதையில் நீங்கள் பீடு நடை போடலாம். படிப்படியாக பெரிய இலக்குகளை முயன்று அடைவதும் உங்களுக்குக் கைகூடும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தேர்வுகளில் வெற்றி”

Your email address will not be published. Required fields are marked *