Description
வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது; மகிழ்ச்சி சின்னச்சின்ன விஷயங்களில் இருக்கிறது; தியானம் வெறுமையில் இருக்கிறது; கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார். அது தான் வாழ்க்கை. இப்புத்தகத்தின் ஏதாவதொரு பக்கத்தைத் திறந்து பாருங்கள். விடை தேடுபவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறது விடை
Reviews
There are no reviews yet.