ஜென் வெளிச்சம்

150.00

Description

ஜென் வெளிச்சம்             ஜென் என்பது ஒரு மதமல்ல. அது நம் ஆத்மாவுடன் இணைந்த ஒரு வாழ்க்கை கலை. ஏழாம் நூற்றாண்டில் சீனா சென்ற, தென் இந்தியாவைச் சேர்ந்த புத்த துறவியான போதி தர்மன் எனும் பல்லவ இளவரசனால் போதிக்கப்பட்ட வாழ்க்கைத் தத்துவம்.             நாளும் பொழுதும் நமது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளின் உயிரோட்டமாக ஜென் இருக்கிறது.             இந்நூலில் 150 ஜென் கதைகளும் – ஜென் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை வெளிச்சமிடுகின்றன. இதில் உள்ள சில ஜென் கவிதைகள் உயிரோட்டமான உணர்வைத் தரும் என்பது நிச்சயம்.             ஜென் வெளிச்சம் புத்தகத்தை படிக்கப் படிக்க அந்த வெளிச்சம் நமது வாழ்க்கையைப் பாதையை அகலப்படுத்திக் காட்டும் வல்லமை கொண்டது என்பதை உணர்வோம்.             ஏராளமான படங்களுடன் சிங்கப்பூரின் “ஏசியாபேக் புக்ஸ்” நிறுவனத்திடமிருந்து உரிமை பெற்று தமிழில் வெளிவந்துள்ளது இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஜென் வெளிச்சம்”

Your email address will not be published. Required fields are marked *