சிவபராக்கிரமம்

225.00

Description

அட்டாட்ட மூர்த்தம் என்று சொல்லப்படும் சிவபராக்கிரமம், அடியார்களுக்கு சிவபெருமான் அருளிய திருவிளையாடல்கள்.சிவபெருமான் எடுத்த 62 திருவுருவ விக்கிரக லீலைகளையும், புராணங்கள் கூறும் சரித்திரங்களையும் சுருக்கத்துடனும், வழிபடுபவர்கள் உணரும் வகையிலும் கோட்டோவியப் படங்களுடன், தியானிப்பவர்களுக்கு பயன்படக்கூடிய தியான ஸ்லோகங்களுடனும் இந்நூல் வெளியாகியிருக்கிறது.இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிவபெருமானின் திருவுருவங்களை அவற்றின் நியமனப்படி தியானித்தும், பூஜை செய்தும் வழிபாடு செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிவபராக்கிரமம்”

Your email address will not be published. Required fields are marked *