சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்

60.00

Category: Tag:

Description

கவியரசர் அவர்கள் ‘கன்னியின் காதலி’ திரைப்படத்துக்கு முதல் பாடல் எழுதியதிலிருந்து, தொடர்ந்து முப்பதாண்டுகள், திரை உலகில் அவருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விவரிப்பதே இந்நூல்.    தொடக்க காலத்தில் தன்னைத் தூக்கிவிட்டவர்களையும், தனது இலக்கிய வரிகளுக்கு இசைச்சுகம் சேர்ந்த இசை மேதைகளையும், நன்றியோடு இதில் நினைவு கூர்ந்திருக்கிறார் கவியரசர்.ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்து சென்ற கவியரசர், தனது சரிவுகளுக்கும், சோகங்களுக்கும் காரணமாக இருந்தவர்களையும் இதில் குறிப்பிடத்தயங்கவில்லை.     வனவாசத்தின் அநுபந்தமாக விளங்கும் இந்நூல், கவியரசரின் வரலாற்றை ஆய்வு செய்கிறவர்களுக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்”

Your email address will not be published. Required fields are marked *