சாய்பாபா

200.00

Description

ஷீரடி ஸ்ரீ சாய்பாபாவின் ஆரம்பக்கால வாழ்க்கை பற்றி மிகக்குறைந்த அளவே தகவல்கள் காணப்பட்டாலும், அன்னாருடைய சிஷ்யர்கள் மற்றும் அபிமானிகள் கண் துஞ்சாது மெய்வருந்த செய்த தகவல் சேகரிப்புகளால் சாய்பாபா பற்றிய சரித்திரங்கள், ஆன்மீக அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் அதிர்ஷ்டவசமாக கிடைத்துள்ளன. இந்த வாழ்க்கை சரிதை – ரங்கஸ்வாமி பார்த்தசாரதி எழுதியுள்ள God Who Aalkded on Earth முன்பு வெளியாகியுள்ள ஷீரடி ஸ்ரீ சாய்பாபா சரித்திரங்களையெல்லாம் முந்திக்கொண்டு வெல்கின்றது. சாதாரண ஆனால் ஈர்க்கும் நடையில் எழுதப்பட்டுள்ள இத்தொகுப்பு நூல், ஷீரடி ஸ்ரீ சாய்பாபாவோடு கைகோர்த்துக்கொண்டு நம்மை புண்ணிய யாத்திரைக்கு அழைத்துச் செல்கின்றது

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாய்பாபா”

Your email address will not be published. Required fields are marked *