சாப்பாட்டு கடை

110.00

Category: Tag:

Description

பசி ருசி அறியாது  என்பது உண்மைதான் என்றாலும் பசியான நேரத்திலும் நல்ல ருசியான உணவுக்காக   ஒரு “சாப்பாட்டு  ராமன்” தேடி அலைந்து  சாப்பிட்ட  உணவங்கள் பற்றிய “மெனு கார்டு” இந்த புத்தகம் .நூல் ஆசிரியர்  தான்  சென்ற இடங்களில்  உள்ள பிரபல உணவங்கள் அங்கு தன்  பார்த்து ரசித்து ருசித்து சாப்பிட்ட உணவு வகைகள் நிறை குறை கள்  பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாப்பாட்டு கடை”

Your email address will not be published. Required fields are marked *