குழந்தை வளர்ப்பிற்கு சில உதவிதுளிகள்

30.00

Category: Tag:

Description

· குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்…?
· அரிய மனோதத்துவக் குறிப்புகளின் தொகுப்பு…
· ஒரு குழந்தை அதனுடைய பெற்றோருக்கு அறிவுரை கூறுவது போன்ற எளிய நடையில் ….
ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் எதற்கு வாழ்கிறார்கள்? வாழ்க்கையின் அர்த்தம் என்ன? பணம், பணம் என்று இரவு பகலாக உழைத்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து எதிர்காலச் சந்தந்தியினருக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள். அந்த எதிர்காலச் சந்ததியர் குழந்தையராக இருக்கும்போது, அவர்களை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது, எப்படி அறிவாளியாக ஆக்குவது என்பதைப் பற்றி விரிவாக இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குழந்தை வளர்ப்பிற்கு சில உதவிதுளிகள்”

Your email address will not be published. Required fields are marked *