குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை

70.00

Description

இந்தக் கதைகளில் காமுத்துரை, கிராமத்தின் சுத்தமான இதயத்தை எடுத்து வைக்கிறார். சின்னச்சின்ன நுணுக்கங்களாக, சிலிர்க்க வைக்கும் விவரிப்பாக, உணர வேண்டிய நியாயமாக, பதற வேண்டிய இதயமாக இவருடைய கதைகள் நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. குல்பி ஐஸ்காரனின் காதலில் தயக்கமும் மயக்கமுமாக அலையடிக்கும் எண்ணங்களில் பரிதவிக்கிற மனது, இறுதியில் காசு கொடுக்காமல் ஐஸ் எடுத்துக்கொண்டு ஓடும் நாயகியாக மாறித் துள்ளுகிறது. ஜஸ்ட், ‘ஐ ட்டூ லவ் யூ’ தான்… ஆனால், அதில் எத்தனை பரவசம்.   அசாத்திய நடையில் மனதை அள்ளும் பெருமைமிகு சிறுகதைத் தொகுப்பு இது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை”

Your email address will not be published. Required fields are marked *