கிழக்கு வெளுத்ததம்மா

70.00

Description

தமிழில் நல்ல நூல்களுக்கு தமிழ் மக்களின் வரவேற்பு குறையாது என்பதற்கு ரமணிச்சந்திரன் நாவல்கள் ஒரு எடுத்துக்காட்டு. இலட்சிய கதாபாத்திரங்களைக் கொண்டு செல்லும் பாணி திருமதி. ரமணிச்சந்திரனுக்கே உரியது. இதில் வரும் கதாபாத்திரங்களை எங்கோ பார்த்தது போன்றே பிரமை ஏற்படுத்துவதில் வியப்பில்லை. அன்றாட நிகழ்வுகளைக் கொண்டே கதை பின்னப்படுவதால் வாசகர்களின் ஆர்வம் மேலும் மேலும் தூண்டப்படுகிறது. படிப்பவர்களுக்கு ஒருவித திருப்தி – மன நிறைவு ஏற்படுகிறது. உயிரோட்டமுள்ள தமிழ் நடையும் உதவியாக இருக்கிறது. இத்தனை சிறப்புகளும் கொண்ட இந்த நாவலை படித்து மகிழுங்கள்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கிழக்கு வெளுத்ததம்மா”

Your email address will not be published. Required fields are marked *