காவிய நாயகன்

80.00

Category: Tag:

Description

நீங்கள் எந்தக் கேள்வியை எடுத்தாலும் சரி, மோடி விசயத்தில் இரண்டு விதமான பதில்கள் தான் கிடைக்கும். இரு தரப்பினரும் தங்கள் பதில்தான் சரி என்று உறுதியாக நம்புவார்கள். அடித்துப் பேசுவார்கள்.பல்வேறு கேள்விகளுக்கான பதிலோடு, மோடி என்ற சாதாரண கட்சித் தொண்டர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வளர்ந்த கதையை விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்தப்புத்தகம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “காவிய நாயகன்”

Your email address will not be published. Required fields are marked *