“காண்பதெல்லாம் யின் – யாங்

110.00

Category: Tag:

Description

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தோற்றங்களுக்கும் ஆணிவேராக இருப்பது யின்-யாங் என்கிற இரண்டு ஆற்றல்களே. நம்முடைய அறிவு, ஆரோக்கியம், கோபம், காமம், தொழில்நுட்பம், பலம், பலகீனம், வளர்ச்சி என எல்லாமே இந்த யின்-யாங் என்ற இரண்டு ஆற்றல்கள் செய்கின்ற வேலையே ஆகும். எவ்வளவு செல்வம் இருந்தாலும், எவ்வளவு அறிவு இருந்தாலும், யின்-யாங் தத்துவம் புரியாவிட்டால் எக்காலத்திலும் மனச்சாந்தி உண்டாகாது. அதனால்தான் உலகம் முழுவதும் ஏதோ ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். எதை தேடுகிறோம் என்று தெரியாமலேயே, யின்-யாங்கை பற்றி அறிவு நமக்கு ஏற்பட்டால் முதன்முறையாக வேற்றுமையில் ஒற்றுமையை பார்க்கின்ற தன்மையை பெற முடியும். அதற்கு இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review ““காண்பதெல்லாம் யின் – யாங்”

Your email address will not be published. Required fields are marked *