கவிஞர் இரவீந்திரநாத தாகூர்

80.00

Category: Tag:

Description

1961, மே மாதம் 8ம் நாள் அவரது நூற்றொன்றாவது பிறந்த நாள், அந்த நாளைத் தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என்றும், அவருடைய புகழ் மக்களிடையே வளர வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்தினரின் விருப்பம். இதனைச் செயலாற்றுவது நமது கடமையல்லவா? கவிஞர் அவர்களின் கவிதைகள், கட்டுரைகள், பண்புகள் முதலியவற்றை நாடு நன்கு அறிய வேண்டும். அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகம் விரும்பியது. அதற்கு முதற்படியாகத் தாகூர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறந்ததொரு நூலாக வெளியிட முன் வந்துள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கவிஞர் இரவீந்திரநாத தாகூர்”

Your email address will not be published. Required fields are marked *