கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2

180.00

Description

இராஜபுத்திரர்களைப் பற்றியும், மொகலயர்களைப் பற்றியுமே சரித்திரக் கதைகள் எழுதப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரம் பற்றி எழுதப்பட்ட வரலாற்றுத் தொடரின் தொகுப்பு இந்நூல். பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒப்பற்ற தலைவரான மாமல்லர் 9 ஆண்டுகள் பிரம்மப் பிரயத்தனம் கொண்டு சிவகாமியின் சபதத்தை எப்படி நிறைவேற்றினார் என்பதை நம்முன் காட்சியாக விரிக்கிறது இந்நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம் 1-2”

Your email address will not be published. Required fields are marked *