என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

80.00

Category: Tag:

Description

பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையேயான உணர்வுபூர்வமான எதிர்பார்ப்புகள், கணவன் மனைவிக்கு இடையேயான பாசப்பிணைப்பு, தாய்மைக்கான உயரிய அந்தஸ்து எனப் பல விதமான உள்ளத்தின் வெளிப்பாடுகளை, உணர்ச்சிப்பூர்வமாக கொட்டியிருக்கிறார் நூலாசிரியர். பள்ளிப்பருவம் முதல் பேராசிரியர் ஆனது வரை பல தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். கவியரங்கப் பேச்சாளர், பாடலாசிரியர், என்ற வரிசையில் இலக்கியவாதிகளின் பட்டியலிலும் தனக்கான இடத்தைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகளையும் பட்டவர்த்தனமாக இங்கே பதிவாக்கியிருக்கிறார். வாழ்வில் மேன்மையடைய தேவையான அத்தனை உத்வேகத்தையும் அனுபவபூர்வமான சம்பவங்களோடு கூறப்பட்டிருக்கும் இந்த நூல் பலருக்கும் வழிகாட்டியாக அமையும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்”

Your email address will not be published. Required fields are marked *