Description
உயிரோட்டமான மற்றும் வலுவான உடலால் மட்டுமே சரியான உடல் எடையைத் தர முடியும். அப்படி உடல் எடையை சரியான அளவில் வைக்கத் தேவையான விழிப்புணர்வையும், நமது உடலை குப்பையாக்காமல் சரியான உணவுப்பழக்கத்தை பின்பற்றி உடல் பருமனை தவிர்த்து உள்ளம் குதூகலத்துடன் இருக்கவும் வழிகாட்டுகிறது இந்நூல்.
Reviews
There are no reviews yet.