உயிருள்ள இயற்கை உணவுகள்

160.00

Description

இந்த புத்தகத்தைப் படித்த பிறகு நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் பல அரிய கருத்துக்கள்: 1. நரை, திரை, மூப்பு இல்லாமல் குழந்தைகளை ஆரோக்கியமாகவும் அறிவாளியாகவும் வளர்ப்பது எப்படி? 2. தாய்ப்பாலை அதிகரிப்பது எப்படி? 3. புகை, மது பழக்கங்களை மறப்பது எப்படி? 4. பட்டினி இல்லாமல் உடல் எடையையும், கொலஸ்ட்ராலையும் குறைப்பது எப்படி? 5. முடி உதிராமலும், நரைக்காமலும், வழுக்கை விழாமலும் பாதுகாப்பது எப்படி? 6. மாதவிடாய் தொல்லைகளைத் தவிர்ப்பது எப்படி? 7. மலட்டுத் தன்மையை நீக்குவது எப்படி? 8. அறுவை சிகிச்சைகளைத் தவிர்ப்பது எப்படி? 9. உயிருள்ளவரை பற்களை விழாமல் பாதுகாப்பது எப்படி? 10. ஓட்டல் சாப்பாட்டில் ஆரோக்கியம் பெறுவது எப்படி? 11. இரத்த சோகையை தடுப்பது எப்படி? 12. அழகை அதிகரிப்பது எப்படி? 13. ஏழைகளும் ஆரோக்கியம் பெறுவது எப்படி? 14. நோயின்றி வாழ்வது எப்படி? 15. வந்த நோயிலிருந்து குணம் பெறுவது எப்படி? போன்ற பல கேள்விகளுக்கு விடைகளை அடக்கி வைத்துள்ள நூல் இது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உயிருள்ள இயற்கை உணவுகள்”

Your email address will not be published. Required fields are marked *