உனக்குள் உன்னைத் தேடு

140.00

Description

மாபெரும் வெற்றியை அடையுமுன் அதை அடைவதற்கான நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற உறுதிப்பாட்டை வலியுறுத்தும் டாக்டர் வால்டர் டோயல் ஸ்டேபிள்ஸ், அமெரிக்க முன்னணி எழுத்தாளர்களில் முதன்மையானவர். இவர் எழுதியுள்ள நான்கு நூல்களில் ஒன்றான “Think Like A Winner” என்பது பிரசித்தி பெற்ற படைப்பாகக் கருதப்படுகிறது. 35 நாடுகளில் எட்டு மொழிகளில் வெளிவந்துள்ள சிறப்பைப் பெற்றது. அதேபோல் இவருடைய புதிய நூலான “In Search of Your True Self” என்பதும் புகழ்பெற்றதாகும். இப்போது தமிழில் “உனக்குள் உன்னைத் தேடு” என்ற மகுடம் தாங்கி வருகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உனக்குள் உன்னைத் தேடு”

Your email address will not be published. Required fields are marked *