உனக்காகவே ஒரு ரகசியம்!

165.00

Description

சமூக அவலங்களிலிருந்து விடுபட அன்பு, தியானம், யோகா, மரம் வளர்ப்பு, இயற்கை பராமரிப்பு என்று பல்வேறுபட்ட புதிய திசைகளை சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்த நூலில் வழி காட்டுகிறார். அந்த திசைகளை நோக்கி பயணிப்பவர்கள் என்றும் இளமை மாறாது நோய்நொடியின்றி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நிச்சயம். இப்போது, உங்களை சத்குருவின் வாக்கு வழிநடத்தும். எது உண்மை… எது நியாயம்… எது நல்வழிப்பாதை… என்று உற்றுக்கேளுங்கள். சத்குரு உங்களோடு இருக்கிறார் புத்தகமாக

Reviews

There are no reviews yet.

Be the first to review “உனக்காகவே ஒரு ரகசியம்!”

Your email address will not be published. Required fields are marked *