உணவுப் பண்பாடு

115.00

Category: Tag:

Description

உண்ணும் உணவைப் பொறுத்துத்தான் உணர்வுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் அமைகின்றன. கொன்று தின்ன அஞ்சுகின்றவனின் மனம் மென்மையாகவும், கொன்று தின்பவனின் மனம் வன்மையாகவும் பெரும்பாலும் அமைந்து விடுகின்றது. கீரையைக் கூடக் கிள்ளுவதற்கு அஞ்சுகின்றவர்களும் இருக்கிறார்கள். கோழிச் சிறகுகளைப் பிய்த்தெறிந்து கொன்று தின்கின்றவர்களும் இருக்கிறார்கள் என்று பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்டுள்ள புத்தகம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “உணவுப் பண்பாடு”

Your email address will not be published. Required fields are marked *