உங்கள் பாக்யராஜின் பதில்கள் – 1

90.00

Browse Wishlist
Category: Tag:

Description

தலைமுறை இடைவெளி தொனிக்காமல் பாக்யராஜ் அவர்களின் பதில்கள் நாதப்படுகின்றன. இளமையும், முதுமையும், நவீனமும் இவரது சுருதியாக அமைந்துள்ளன. பொறுப்புமிக்க தார்மிக உணர்வுகள் பளிச்சிடுகின்றன. பதில் கூற எடுத்துக் கொள்ளும் கேள்வியை அலட்சியப்படுத்துவதில்லை. பதிலால் நோக வைப்பதுமில்லை. சாதாரணமான கேள்விக்குக் கூட மிகவும் தெளிவான பதிலை உருவகப்படுத்துகிறார். புராணம் முதல் இதிகாசம் வரை, மன்னராட்சி முதல் மந்திரிகள் ஆட்சி ஈறாக ஆசிரியரின் பார்வை தெளிவாகவும் நேராகவும் இருக்கின்றது. பதில்கள் உருவகங்களாகவும், கவிதைகளாகவும், குட்டிக் கதைகளாகவும், மேற்கோள்களாகவும், நளினமாக, மக்களுக்குப் புரியும் சாதாரண மொழியில் தெளிவாகச் சொல்லும் பாங்கு எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. அந்த அபூர்வ வித்தை ஆசிரியருக்குக் கிட்டியுள்ளது இதுவே இவரது பாணி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “உங்கள் பாக்யராஜின் பதில்கள் – 1”

Your email address will not be published. Required fields are marked *