Description
எப்பொழுது வேகத்துடன் விவேகம் கலக்கிறதோ அப்பொழுதுதான் அது வெற்றியாகிறது. வெறும் வேகம் மட்டும் வெற்றியாகிவிடுவதில்லை. தனி மனிதனாக இருக்கும் பொழுது தனிமனிதனாகச் சாதிக்க முடியும் என்கிற நினைப்பும், உணர்வும் உள்ளுக்குள் வரவேண்டும். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் செயலிலும் தம்மிடம் தன் நிலையில் இல்லாததை விட்டுவிட்டு இருப்பதை வைத்துக்கொண்டு கண்டிப்பாக சாதிக்க முடியும் என்கிற நினைப்பும் உணர்வும் உங்களுக்கு வந்தால், உங்களுக்குள் எழுந்தால் கண்டிப்பாக அனைவராலும் சாதிக்க முடியும். எப்பொழுது இப்படி உள்ளுக்குள் எழுகிறதோ அப்பொழுதுதான் அனைவராலும் சாதிக்க முடியும். ஏதோ ஒன்றை இந்த உலகத்திற்குச் சாதித்துக் காட்ட முடியும். நூல்கள் உன்னைத் தூய்மையாக்கும் என்பது உண்மை. திருக்குறளைத் தெரிந்தவன் அனைத்தும் அறிந்தவன்.
Reviews
There are no reviews yet.