இலக்கு 2020

115.00

Description

ஒவ்வொரு இந்தியனும் முக்கியமாக இந்த நாட்டின் இளைஞன் ஒரு வித்தியாசமாக செயல்பட முடியும். “இலக்கு 2020” என்ற இந்த நூல் நாளைய இந்தியாவை வடிவமைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு கரைபடம் அவர்களின் இலக்கு. இந்தியாவை 2020 ஆம் ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்த நாடாகவும் உலகின் முதல் 5 பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாகவும் மாற்றுவதுôன். இந்த இலக்கு, யதார்த்தமற்ற ஒன்று அல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்கு டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் ய.சு.ராஜனும் இந்தியாவின் பலத்தையும் பலவீனத்தையும் பரிசீக்கிறார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இலக்கு 2020”

Your email address will not be published. Required fields are marked *