இராஜேந்திரசோழன்

160.00

Category: Tag:

Description

தஞ்சை தரணியைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சிசெய்த மாமன்னர் இராஜராஜசோழனின் புகழுக்கும் புத்திகூர்மைக்கும் தஞ்சைப் பெரியகோயிலே சாட்சி. இராஜராஜ சோழனின் மைந்தன் இராஜேந்திர சோழனும், இராஜராஜனின் தீரத்துக்கு ஒப்பானவன். வடதிசை நாடுகளை வென்று கங்கை நீரைக் கொணர்ந்து ‘கங்கை கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரைக் கொண்டவன்.தமிழரின் வாழ்வியலில் வீரம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. சோழப் பேரரசின் சிறப்புகளையும், வீரத்தையும் தக்க ஆதாரங்களுடனும், சோழர்களின் காலத்தை வரிசைப்படி சான்றுகளுடனும் அளித்துள்ளார் நூலாசிரியர்.வியத்தகு அரிய செய்திகளுடன் உருவாகியுள்ள இராஜேந்திர சோழனின் இந்த வரலாற்று நூல் அனைவரையும் கவரும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இராஜேந்திரசோழன்”

Your email address will not be published. Required fields are marked *