இயற்கை தரும் இளமை வரம்

80.00

Category: Tag:

Description

அழகுக் களஞ்சியம்
“அடுக்களையிலேயே இருக்கிறது அழகுக்கலை ” என்பதுதான் நம் முன்னோர்களின் சித்தாந்தம்.நம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பழங்கள் ,காய்கறி மற்றும் பூ வகைகளைக் கொண்டே அழகைப் பாதுகாக்கும் அற்புதக் கலையை அறிந்துகொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது?இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அகத்துக்கும் புறத்துக்கும் வேண்டிய ஆரோக்கியம் மற்றும் தற்காப்பு முறைகளை எடுத்துகொள்ள வேண்டியது அவசியம்.
“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்”என்பது போல, இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உடலின் மேற்பரப்பில் ஏடுத்துக்கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகளை ராஜம் முரளி விவரித்துள்ளார்.’வயோதிகம் வந்துகொண்டே இருக்கிறதே,இளமையோடு கூடிய இனிய வாழ்க்கை நமக்குக் கிடைக்குமா?’என்று,அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் காட்டும் அனைத்து வயதினருக்கும் இந்த நூல் சிறந்த பலாபலன்களைத் தரும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இயற்கை தரும் இளமை வரம்”

Your email address will not be published. Required fields are marked *