இன்றே இங்கே இப்பொழுதே

100.00

Description

தினந்தோறும் வீட்டில், அலுவலகத்தில், வெளியில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவே கிடையாது. ஒவ்வொன்றாகச் சிடுக்கு எடுத்துத் தீர்ப்பற்குள் தாவு தீர்ந்து விடுகிறது. இதில் காமெடியான விஷயம், ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வுகள் நம்முடைய மூளைக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கின்றன. ஆனால், இதுவா அதுவா என்று தீர்மானித்து ஏதோ ஒன்றை அமல்படுத்துவதுதான் சிரமம்.    Decision Making என்பது இன்றைய உலகில் வெற்றிக்கு அத்தியாவசியமான குணங்களில் ஒன்று. இதைப் பழகிக்கொண்டால், எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் பிரித்து அலசி ஆராய்ந்து சரியான தீர்மானத்துக்கு வந்துவிடலாம். அதன் பிறகு அதனைச் செயல்படுத்துவது இன்னும் எளிமையாகிவிடும்.   பல்வேறு Decision Making உத்திகளை எளிய உதாரணங்கள், கதைகளின் உதவியுடன் விவரிக்கும் அருமையான கையேடு இந்நூல்

Reviews

There are no reviews yet.

Be the first to review “இன்றே இங்கே இப்பொழுதே”

Your email address will not be published. Required fields are marked *