இனிய மண வாழ்க்கைக்கு 10 வழிகள்

75.00

Browse Wishlist
Category: Tag:

Description

திருமணத்தைப் பற்றி நீங்கள் மேலெழுந்தவாரியாக தெரிந்து கொண்டதைவிட ஆழமாக எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத் தான் இந்த அருமையான புத்தகம் சொல்கிறது. இப்புத்தகத்தை எழுதுவதற்கு கையாண்ட டாக்டர் ஜே.பி. வாஸ்வானியின் அணுகுமுறை, முழுமைக்கும், முறையான தொகுப்புகளுக்கும் முற்றிலும் அனுபவ பூர்வமானவை என்பதையும் காண்பிக்கிறது. கிருஹஸ்த ஆஸ்ரமத்திற்கு இந்து மதம் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆழமாக சித்தரிக்கிறது.             திருமணத்திற்குப் பின்னணியாக இருக்க வேண்டிய தார்மீக அணுகுமுறையை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். எப்படி தன்னைத்தானே உணரக்கூடிய வெகு உயர்ந்த நிலையை நாம் அடைய முடியும் என்பதைக் காட்டுகிறார். அதை மனைவியோடு இணைந்து எப்படி பெற முடியும் என்பதை விளக்குகிறார். அன்றாட வாழ்க்கைச் சூழல்களையும் அவர்  விளக்குகிறார்.             இந்தப் புத்தகத்தில் தார்மீகக் கட்டளைகளாகக் கூறப்பட்டிருக்கும் பத்து வழிகளைப் படியுங்கள். அவையெல்லாம் ஜே.பி. வாஸ்வானி அவர்களின் அனுபவ சாத்தியமான யோசனைகளும், அறிவுரைகளும், அவற்றைப் பின்பற்றினால் வெற்றி நிச்சயம் உண்டு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “இனிய மண வாழ்க்கைக்கு 10 வழிகள்”

Your email address will not be published. Required fields are marked *