Description
ஆரோக்கியமான வாழ்வுக்கு அற்புத மூலிகைகள் இடையில் சிறிது காலம் மங்கிக்கிடந்த மூலிகை வைத்தியம் என்னும் சித்த வைத்தியம் இன்று பரவலாகப் பேசப்பட்டு, பலரும் இதை விரும்பிக் கடைபிடிக்க முயன்று வருகிறார்கள். மூலிகை வைத்தியம் என்பது, நிச்சயமான பலனைத் தரக்கூடியதும், பக்க விளைவுகள் எதுவுமில்லாததும் ஆகும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே இந்த வைத்தியமுறை நாளும் பெருகி வளர்ச்சி பெற்று வருகிறது. மிக எளிமையான இந்த மூலிகை வைத்தியத்திற்குத் தேவையான மூலிகைகளைப் பற்றி, பலருக்கும் தெரியாத விவரங்கள் நிறைய இருக்கின்றன. இதைத் தெளிவாகப் பலருக்கும் தெரியக்கூடிய வகையில் எளிய நடையில் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர்.
Reviews
There are no reviews yet.