Description
உள்ளேயிலிருந்து கொஞ்சம் வெளியே…
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண் பெயருக்ககும் ஒரு ஸீஸன் இருக்கிறது, எனது இளமைக்காலம் காயத்ரிக்களால் நிரம்பி வழிந்தது. ஒரு திருமண வீட்டில் நீங்கள் காயத்ரி என்று சத்தமாக அழைத்தால் பத்து காயத்ரிக்கள் வந்து நிற்பார்கள். 1990க்ளில் நீங்கள் கோயிலுக்குச் சென்றால், வாசலில் பூ விற்கும் காயத்ரியைப் பார்த்துக்கொண்டே, அர்ச்சனைக்கூடையுடன் வரும் காயத்ரியின் மீது மோதி, நெய் விளக்குடன் வரும் காயத்ரி மேல் விழுந்து… கோயிலிருக்கும் அத்தனை காயத்ரிகளும், ஏன்டா உனக்கு கண்ணில்லையா? என்பார்கள்.
Reviews
There are no reviews yet.