அழகின் ரகசியம்

100.00

Category: Tag:

Description

சினிமா, இசை, நடனம் என்ற பல்வேறு துறைகளில் பிரபலமான 42 பெண்மணிகள், தங்கள் அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் காரணமான விஷயங்களை மிகவும் ஆர்வத்துடன் விளக்கிச் சொல்கிறார்கள். முக அழகு மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து வாசகிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்களும் அழகுக் கலை நிபுணர்களும் அளித்த பதில்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் தரப்பட்டுள்ளன. தங்கள் உடலழகைப் பாதுகாக்க விரும்பும் பெண்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை

Reviews

There are no reviews yet.

Be the first to review “அழகின் ரகசியம்”

Your email address will not be published. Required fields are marked *