அமர்த்யா சென் – சமூக நீதி போராளி

100.00

Category: Tag:

Description

அமர்த்யா சென், ஒரு உலகக் குடிமகன். இந்தியன் என்கிற அடையாளத்துக்கு அப்பால், மத இனபேதம் கடந்து மனித குலத்துக்கான நலப்பணியில் ஈடுபட்டிருப்பவர். அவரை பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே நாம் தீர்மானித்துவிட முடியாது. ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம் இவற்றை வலியுறுத்தும் அந்த மனிதர் அதற்கும் மேலே, நோபல் குறித்த அத்தனை சிறப்புகளுக்கும் தகுதியானவர் தாம் அவர். எல்லையற்ற அறிவு காரணமாகவே அமர்த்யாவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற மேலைநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்பதவி, கவுரவிப்புகள். அவருடைய அறிவைப் போலவே, அவர் கொண்ட அன்பும் இரக்கமும் கூட.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அமர்த்யா சென் – சமூக நீதி போராளி”

Your email address will not be published. Required fields are marked *