அண்ணாவின் அரசியல் குரு

120.00

Category: Tag:

Description

உதிரி உதிரியான தகவல்களால் நிரம்பியதுதான் வரலாறு. எந்த ஒரு பெரிய செயலுக்கு முன்பும் கவனத்தில் கொள்ளப்படாத ஒரு சிறிய செயல் நடந்து முடிந்திருக்க வேண்டும். மேற்கண்ட இரண்டு கூற்றுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அறிஞர் அண்ணாதுரையை அனைவரும் அறிவர். ஆனால் அண்ணாதுரையை அனைவரையும் அறியும்படியான அண்ணாவாக்கிய பி. பாலசுப்பிரமணியத்தை எத்தனை பேருக்குத் தெரியும்?   ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் ஆற்றல்மிக்க பி. பாலசுப்பிரமணியம் கூட்டங்களில் தான் பேசும் பேச்சைத் தமிழில் மொழிபெயர்க்க நண்பர் ஒருவரின் மூலமாக அறிமுகமாகியிருந்த அண்ணாவை அழைத்துச் சென்றார். இருமொழிப் புலமையும் பெற்றிருந்த அண்ணா, பி.பா-வின் பேச்சை அழகாகத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறுவார    அரசியலை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்த நூல் முக்கியமான ஓர் ஆவணம்

Reviews

There are no reviews yet.

Be the first to review “அண்ணாவின் அரசியல் குரு”

Your email address will not be published. Required fields are marked *