தீரன் சின்னமலை

Rs.100

Category: . Tag: .

Product Description

கொங்கு மண்ணில் நான்கு போர்களையும், மைசூர் மண்ணில் ஆறு ஆண்டுகள் கடுமையான போரையும் எதிர்கொண்டு தன் தாய்த்திருநாட்டிற்காகத் தன்னையே கொடுத்த வீரனின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கும் இந்நூலில் மாவீரன் தீரன் சின்னமலையின் மறைக்கப்பட்ட பல உண்மைத் தகவல்களைப் பதிவு செய்திருப்பதுடன் அதற்கான ஆதாரங்களையும் மேற்கோள் காட்டியிருப்பது இந்நூலின் சிறப்பு.

Reviews

There are no reviews yet, would you like to submit yours?

Be the first to review “தீரன் சின்னமலை ”

*

Printed Books will be Shipped only for India