வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி
கவிஞர்.கோ. கணபதி சுப்ரமணியம் on Feb 2016
திருநெல்வேலி தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 21.2.2016; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி
இடம் : ஜட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி
தலைப்பு : “வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி”
சிறப்புப் பயிற்சியாளர்: கவிஞர்.கோ. கணபதி சுப்ரமணியம்
செயலாளர், நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், திருநெல்வேலி டவுன்
தொடர்புக்கு:
சண்முக சுந்தரம் 9944201914
மணிகண்டன் 9487709734
ஜானகி பால் வண்ணன் 9942359108
0 comments Posted in Tirunelveli Events